Wednesday, April 20, 2011

நான் என்ன செய்தேன்

நான் என்ன செய்தேன் என் தேவனுக்காய்? ஒன்றுமேயில்லை.
அவர் எனக்காய்த் தன் உயிரையும் கல்வாரி மலையிலே கொடுத்துச் சென்றார். அவரின் அன்பு எவ்வளவு பெரிது. உண்மையிலே இதை அளக்க முடியாது.
நான் பாவம் செய்த போதும் எமக்காய் அவர் பரிந்து பேசுகிறார் எவ்வளவு பெரிய ஆண்டவர்.




ஆண்டவரே நான் உமக்கெதிராகப் பாவம் செய்தும் என்னை மறவாமல் என்னை உமது பிள்ளையாக ஏற்றுக்கொண்டீரே நன்றி தகப்பனே. உமக்காக நான் வாழ எனக்கு உதவிசெய்யும் தேவா நன்றி.